தமிழக வனத்துறையில் புதிய வேலை அறிவிப்பு!! மாதம் 30 ஆயிரம் சம்பளம்!!

TN Forest Recruitment 2021 – தமிழக வனத்துறையில் இருந்து புதிய வேலை தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Internship Programme, Junior Research Fellowship போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 05/12/2021 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 11 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

TN Forest Junior Research Fellowship Recruitment 2021 – Full Details 

நிறுவனம்TN Forest Department
பணியின் பெயர்Interns, Junior Research Fellowship
காலி பணியிடம்11
கல்வித்தகுதி Master Degree
பணியிடம் சென்னை 
ஆரம்ப  தேதி30/11/2021
கடைசி தேதி05/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.forests.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

TN Forest Department

பணிகள்:

JRF பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Interns பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Forest Department கல்வி தகுதி:

Junior Research Fellow – M.Sc, M.Tech

Interns – Master’s Degree in Biotechnology or Genetic engineering

அனுபவம்:

Junior Research Fellowship பணிக்கு  Research பணிகளில் ஒரு வருடமாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Interns பணிக்கு  1 முதல் 3 மாதங்கள் வரையிலான பயிற்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Research Fellowship பணிக்கு  அதிகபட்சம் 28 வயதும்,

Interns பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TN Forest Department மாத சம்பள விவரம்:

JRF பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 25,000/- முதல் அதிகபட்சம் ரூ. 30,000/-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Intern  பணிக்கு சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கவும்.

TN Forest Department தேர்வு செயல்முறை:

  • Test/ Interview.

மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

TN Forest Department விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். அதற்கான கடைசி தேதி கீழே வழங்கப்பட்டுள்ளது.

TN Forest Department முக்கிய தேதிகள்:

Start Date17/11/2021
Interns Last Date30/11/2021
JRF Last Date05/12/2021
JRF Application Form
Click here
INTERNS Application Form
Click here
JRF Notification Link
Click here
INTERNS Notification Link
Click here
Official Website
Click here