தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு!! தேர்வு இல்லை!!

TN Forest Recruitment 2022 தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.Sc/ M.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/11/2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TN Forest Recruitment 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு வனத்துறை
பணியின் பெயர்Junior Research Fellow
காலி பணியிடம்02
கல்வித்தகுதி M.Sc/ M.Tech
சம்பளம் Rs. 25,000 – 30,000/- Per Month
பணியிடம் சென்னை – தமிழ்நாடு
ஆரம்ப  தேதி26-10-2022
கடைசி தேதி09/11/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் forests.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறைமின்அஞ்சல்

TN Forest வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TN Forest பணியிடம்:

சென்னை – தமிழ்நாடு

TN Forest பணிகள்:

Junior Research Fellow – 02 காலிபணிஇடங்கள் உள்ளன.

TN Forest கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு M.Sc/ M.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Research Fellow பணிக்கு 01-10-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

Junior Research Fellow பணிக்கு Rs. 25,000 – 30,000/- Per Month

தேர்வு செயல் முறை:

ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

 

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date26/10/2022
Last Date09/11/2022
Date of Interview
11/11/2022

TN Forest Notification Important Links

TN Forest Notification form pdf
Click here
Official Website
Click here