தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் வேலை!!

TN Disabled Welfare Recruitment 2021 – தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் Office Assistant பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Differently abled welfare Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலன் 
பணியின் பெயர்Office Assistant
காலி  இடங்கள் 07
பணியிடங்கள்சென்னை 
ஆரம்ப தேதி25.11.2021
கடைசி தேதி 10.12.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Secretariat, Welfare of Differently Abled Persons Department

பணிகள்:

Office Assistant  பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது தளர்வு:

Name of the CategoryAge limit as on 01.07.2021
General18 – 32 years
(BC, BCM, MBC)18 – 35 Years
SC/ST Destitute widow18 – 37 Years

சம்பள விவரம்:

Office Assistant – Rs.15700-58,100/- (Level-1)

கல்வி தகுதி:

Office Assistant 8th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • தமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.

வயது வரம்பு:

CategoryAge Limit
GT Candidates18 to 32 Years
BC, BC(A), MBC & DNC Candidates18 to 34 Years
SC/ST/DW Candidates18 to 37 Years
Ex-Servicemen-SC/ST/BC Candidates18 to 55 Years
Ex-Servicemen-Other than SC/ST/BC18 to 50 Years
PWD Candidates18 to 42 Years

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

  • Merit List
  • Written Test.
  • Interview

மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலம் 10.12.2021 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அரசு சார்பு செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை செயலகம் சென்னை 600009

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி25.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி10.12.2021

TN Secretariat Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here