நீலகிரி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு 2021!!

TN Govt Hospital Nīlakiri Recruitment 2021 – நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் இருந்து  காலியாக உள்ள Medical Officer, Programme Co-Ordinator & Supervisor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30/08/2021 அன்று முடிவடைய உள்ளதால்  அஞ்சல்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Govt Hospital Nīlakiri Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Nīlakiri Govt Hospital
பணியின் பெயர்Medical Officer, Programme Co-Ordinator & Supervisor
பணியிடம் நீலகிரி
காலிப்பணியிடம் 03
ஆரம்ப தேதி20.08.2021
கடைசி தேதி30.08.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Govt Hospital பணியிடம்: 

நீலகிரி

நிறுவனம்:

TN Govt Hospital, Nīlakiri

Nīlakiri Govt Hospital பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  அதிகபட்சம்  62 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

Nīlakiri Govt Hospital சம்பளம்:

குறைந்தபட்சம்  ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளமாக  வழங்கப்படும்

Nīlakiri Govt Hospital கல்வித்தகுதி:

  • Medical Officer – MBBS தேர்ச்சியுடன் CRRI பயிற்சியும் முடித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் பெற்றிருப்பது கூடுதல் முன்னுரிமை.
  • District Programme Co-Ordinator – PG Degree தேர்ச்சியுடன் Computer Certificate பெற்றிருக்க வேண்டும். MBA தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Treatment Supervisor – UG Degree தேர்ச்சியுடன் MPHW/ Sanitary Inspector Course முடித்திருக்க வேண்டும். அவற்றுடன் Computer Certificate பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 30.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Nīlakiri Govt Hospital தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 20/08/2021
 கடைசி தேதி 30/08/2021

Job Notification and Application Links

Notification link & Application FormClick here