அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.1,12,800/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

TN Govt Hospital  Salem Recruitment 2021 –  சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையான மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரிலிருந்து  காலியாக உள்ள Heart Lung Machine Operator & Heart Lung Machine Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31/08/2021 அன்று முடிவடைய உள்ளதால்  அஞ்சல்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Govt Hospital  Salem Recruitment 2021 – Full Details 

நிறுவனம்TN Govt Hospital, Salem
பணியின் பெயர்Heart Lung Machine Operator & Heart Lung Machine Technician
பணியிடம் சேலம்
காலிப்பணியிடம் 06
ஆரம்ப தேதி18.08.2021
கடைசி தேதி31.08.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Govt Hospital பணியிடம்: 

சேலம்

நிறுவனம்:

TN Govt Hospital, Salem

Govt Hospital பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  குறைந்தபட்சமாக 18 வயது முதல் இருத்தல் வேண்டும்.

Govt Hospital மாத சம்பளம்:

  • Heart Lung Machine Operator –  ரூ 35,600/- முதல் ரூ. 1,12,800/- வரை
  • Heart Lung Machine Technician –  ரூ 19,500/- முதல் ரூ. 62,000/-வரை

கல்வித்தகுதி:

  • Heart Lung Machine Operator –  இதற்கு அரசு மருத்துவ நிறுவனங்களில் B.Sc (Cardio Pulmonary Perfusion Care Technology) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Heart Lung Machine Technician –  அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் உயர்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பம்ப் டெக்னீஷியனில் ஒரு வருட சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Govt Hospital முன் அனுபவம்:

  • 03 ஆண்டுகள் 

Govt Hospital தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dean, Government Mohan Kumaramangalam Medical College Hospital, Salem-636001

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 18/08/2021
 கடைசி தேதி 31/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here