Tamil Nadu Home Guard Recruitment 2021 – தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 42 மரைன் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள கடலோர கண்காணிப்பு பணிகளான Marine Home Guard பதவிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பின் படி, 23.09.2021 அன்று முதல் கடலோர மீனவ இளைஞர்கள் அஞ்சல் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
Tamil Nadu Home Guard Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Tamil Nadu Home Guard |
பணியின் பெயர் | Marine Home Guard |
காலி இடங்கள் | 1000 |
கல்வித்தகுதி | 10th |
பணியிடங்கள் | கடலோர மாவட்டங்கள் முழுவதும் |
ஆரம்ப தேதி | 23.09.2021 |
கடைசி தேதி | As Soon |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://dgfscdhg.gov.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணி இடம்:
கடலோர மாவட்டங்கள் முழுவதும்
பணிகள்:
Marine Home Guard பணிக்கு மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Marine Home Guard வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TN Home Guard கல்வித்தகுதி:
Marine Home Guard பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
Marine Home Guard சம்பளம்:
ஏற்கனவே பணியாற்றும் ஊர்க்காவல் படையில் உள்ளோருக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றே Marine Home Guard பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அவரவர்களின் எல்லைக்குட்பட்ட ஸ்டேஷன்களில் விண்ணப்பங்களை பெற்று அதனை விரைவாக பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்ம்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தற்போது இப்படைக்கான தேர்வு பணி நடப்பதால் இளைஞர்கள் அவர்கள் பகுதியில் உள்ள மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் விண்ணப்பிக்கலாம். என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tamil Nadu Home Guard முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 23/09/2021 |
கடைசி தேதி | Released Soon |
Tamil Nadu Home Guard Offline Application Form Link, Notification PDF 2021
Notification link & Application Form | |
Official Website |