Home 8th Jobs தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் வேலை வாய்ப்பு!!

0
தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் வேலை வாய்ப்பு!!
Tamilnadu Handloom and Textiles Department Recruitment 2020

Tamilnadu Handloom and Textiles Department யில் Driver பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2020 முதல் 22.11.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Driver பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் Driver பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர், குறளகம் 2ம் தளம், சென்னை 600018 என்ற முகவரிக்கு 22.11.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பலாம்

முக்கியதேதி: 

ஆரம்ப தேதி: 20.11.2020

கடைசி தேதி: 22.11.2020

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

Important Links :

Notification LinkClick here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here