TN Health Department – சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 300 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு Medical Officer, Staff Nurse போன்ற கல்வித்தகுதிகள் முடிதிருக்க வேண்டும். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.04.2021 & 30.04.2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
TN Health Department Recruitment 2021
நிறுவனம் | சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை |
பணியின் பெயர் | Medical Officer, Staff Nurse |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
கல்வித்தகுதி | MBBS Diploma In Nursing |
காலி இடங்கள் | 4 |
கடைசி தேதி | 29.04.2021 & 30.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் மூலம் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
பணிகள்:
Medical Officer பணிக்கு150 காலிப்பாணியிடமும்,
Staff Nurse பணிக்கு 150 காலிப்பணியிடமும்,
மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
- Medical Officer பணிக்கு MBBS கல்வித்தகுதியும்,
- Staff Nurse பணிக்கு Diploma In Nursing கல்வித்தகுதியும், இருக்க வேண்டும்.
சம்பளம்:
- Medical Officerபணிக்கு மாதம் ரூ.60,000/-
- Staff Nurse பணிக்கு மாதம் ரூ.15,000/- சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
உறுப்பினர் செயலர்மாநகர/ நல அலுவலர், சென்னை மாநகர நல சங்கம்,பொதுசுகாதாரத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை- 600003.
முக்கிய தேதி:
இந்த வினைப்பதாரர்கள் நேர்காணலுக்கு 29.04.2021 & 30.04.2021 க்குள் 10. 00 AM to 5.00 AM மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
Job Notification and Application Links
Notification link | |
Official Website |