சுகாதார துறையில் Lab Assistant வேலை! 20 காலிப்பணியிடங்கள்!!

Health Department Recruitment 2021 – சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Drugs Inspector, Assistant Drug Inspector, Senior Scientific Assistant, Bench Chemist, and Lab Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 19/11/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Health Department Lab Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Health and Family Welfare Department (Health Department)
பணியின் பெயர்Drugs Inspector, Assistant Drug Inspector, Senior Scientific Assistant, Bench Chemist, and Lab Assistant
காலி இடங்கள்20
பணியிடம்புதுச்சேரி
கல்வித்தகுதிBachelor’s degree / Master’s degree
ஆரம்ப தேதி03/11/2021
கடைசி தேதி19/11/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

Health Department பணிகள்:

Drugs Inspector – 04 posts

Assistant Drug Inspector – 04 posts

Senior Scientific Assistant – 04 posts

Bench Chemist – 04 posts

Lab Assistant – 04 posts

மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Health Department சம்பளம்:

Drugs Inspector – Rs. 35,400/-

Assistant Drug Inspector – Rs. 35,400/-

Senior Scientific Assistant – Rs. 30,000/-

Bench Chemist – Rs. 25,000/-

Lab Assistant – Rs. 15,000/-

Health Department கல்வி தகுதி:

இந்த பணிக்கு இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Directorate of Health and Family Welfare Services, Victor Simmonel Street, Old Maternity Hospital Building, Puducherry 605 001.

Health Department விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  19/11/2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Health Department தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி03.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி19.11.2021

Health Department Offline Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here