தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமலுக்கு வருமா? வராதா? முழு விளக்கம் இதோ?

தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமலுக்கு வருமா? வராதா? அதை பற்றி முழு தருகிறார் சுகாதாரத்துறை செயலர்!

கொரோனா பாதுகாப்பு பணிகளுடன் தேர்தல் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என்பது வதந்தி என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.

ஊரடங்கு  என்பது முற்றிலும் போலியான தகவல்:

ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தலை அடுத்து  ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. பல மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் அனைவரும் ஒரே மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதுவரை தமிழகத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதே நேரம் தேர்தலுக்கு பின்னால் ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்’ எனவும் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a comment