தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகளில் வேலை வாய்ப்பு!

TN Jail Department Recruitment 2022 – தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகளின் தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Social Case Work Experts பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 23.09.2022 முதல் 07.10.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

TN Jail Department Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தபணி
பணியின் பெயர்Social Case Work Experts
காலி இடங்கள்பல்வேறு
பணியிடம்திருவள்ளூர் – தமிழ்நாடு
சம்பளம் Rs. 15,000/- Per Month
கல்வித்தகுதிDiploma, PG Degree 
ஆரம்ப தேதி23.09.2022
கடைசி தேதி07.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tiruvallur.nic.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவள்ளூர் – தமிழ்நாடு

நிறுவனம்:

TN Jail Department

பணிகள்:

Social Case Work Experts பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Jail Department Social Case Work Experts கல்வி தகுதி:

The candidate should have completed a Diploma/ Degree/ Post Graduation Degree in Social Work/ Social Service/ Social Science/ Criminology/ Sociology from any of the recognized board or University.

TN Jail Department வயது வரம்பு:

01-07-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TN Jail Department வயது தளர்வு:

  • BC/ MBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SCA, SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்

TN Jail Department சம்பள விவரங்கள்:

Social Case Work Experts பணிக்கு Rs. 15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.09.2022 முதல் 07.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 23.09.2022
விண்ணப்பத்தின்கடைசி தேதி 07.10.2022

TN Jail Department Notification Important Links

சிறை பெயர்அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Puzhal Central Jail-2Click Here
Puzhal Women’s PrisonClick Here
Puzhal Central JailClick Here
Official Website
Click Here