கன்னியாகுமரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!!

TN Kanniyakumari Social Welfare Department – கன்னியாகுமரியில் ஒவ்வொரு மாவட்டமாக வேலை வாய்ப்பு  தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.  இதில்  காலியாக உள்ள Chairperson, Member பணிக்கு  விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு SociologyGraduate  முடித்திருக்க வேண்டும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.08.2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

TN Kanniyakumari Social Welfare Department Recruitment 2021 

நிறுவனம்கன்னியாகுமரி தமிழக சமூக நலத்துறை
பணியின் பெயர்Chairperson, Member
பணியிடம்கன்னியாகுமரி
காலி இடங்கள்பல்வேறு
கல்வித்தகுதிSociologyGraduate
ஆரம்ப  தேதி17.08.2021
கடைசி தேதி26.08.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேல

பணியிடம்:

கன்னியாகுமரி

நிறுவனம்:

Kanniyakumari District

பணிகள்:

Chair Person & Members பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி:

  • Sociology, Degree in Child Psychology, Graduate  பட்டம் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

07 ஆண்டுகள்

வயது வரம்பு:

அதிகபட்ச வயது வரம்பு 35 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்டு அஞ்சல் மூலமாக  விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The District Child Protection Officer, District Child Protection Unit, 3rd Floor Annexure Building, District Collector Office, Nagarcoil, Kanyakumari. 

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 17.08.2021
கடைசி தேதி 26.08.2021

Kanniyakumari Social Welfare Department Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here