தமிழக அரசு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலை!

TN MRB Assistant Surgeon Recruitment 2022 – தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Surgeon பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25.10.2022 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TN MRB Recruitment 2022 – For Assistant Surgeon Posts

நிறுவனம்மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB), தமிழ்நாடு
பணியின் பெயர்Assistant Surgeon
காலி இடங்கள் 1021
கல்வித்தகுதி MBBS
பணியிடங்கள்தமிழ்நாடு முழுவதும்
சம்பளம் Rs.56,100 to Rs.177,500/-
ஆரம்ப தேதி11.10.2022
கடைசி தேதி 25.10.2022
அதிகாரப்பூர்வ வளைத்தளம் https://mrb.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Medical Services Recruitment Board (MRB), Tamilnadu

TN MRB பணிகள்:

மொத்தம் 1021 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN MRB Assistant Surgeon கல்வித்தகுதி:

Assistant Surgeon பணிக்கு MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

TN MRB Assistant Surgeon சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ. 56,100/- முதல் அதிகபட்சம் ரூ. 1,77,500/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

வயது வரம்பு:

 01.07.2022 தேதியின்படி அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

TN MRB விண்ணப்பிக்கட்டணம்:

  • SC/SCA/ST/DAP(PH) – Rs.500/-
  • Others – Rs.1000/-

Assistant Surgeon தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 11.10.2022 முதல் 25.10.2022 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN MRB Assistant Surgeon முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 11.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 25.10.2022

TN MRB Assistant Surgeon Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDF   Click hereNew
Official WebsiteClick here