மீண்டும் தமிழக மருத்துவ துறையில் புதிய வேலை வாய்ப்பு! கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது!!

TN MRB Assistant Medical Officer Recruitment 2021 – தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Medical Officer, Tutor, Assistant surgeon போன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.11.2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

முக்கிய குறிப்பு:

Medical Officer, Tutor, Assistant surgeon பணிக்கான கடைசி தேதி (30.11.2021) நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN MRB Medical Officer, Tutor, Assistant surgeon Recruitment 2021

நிறுவனம் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB), தமிழ்நாடு
பணியின் பெயர் Medical Officer, Tutor, Assistant surgeon
காலி இடங்கள்  788
கல்வித்தகுதி  Graduate, Diploma
பணியிடங்கள் தமிழ்நாடு  முழுவதும் 
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  15/11/2021
ஆரம்ப தேதி  15/11/2021
கடைசி தேதி 30/11/2021
அதிகாரப்பூர்வ வளைத்தளம்  http://www.mrb.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Medical Services Recruitment Board (TN MRB)

TN MRB பணிகள்:

Medical Officer, Tutor, Assistant surgeon பணிக்கு 788 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN MRB கல்வித்தகுதி:

Assistant Medical Officer பணிக்கு Graduate, Diploma பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN MRB சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN MRB வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN MRB விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.1,000/-
  • SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-

TN MRB தேர்வு செயல்முறை :

  • எழுத்துத் தேர்வு
  • கணினி அடிப்படையிலான தேர்வு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 11.11.2021 முதல் 30.11.2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN MRB முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 30.11.2021 தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  15.11.2021
விண்ணப்பத்தின் தொடக்க தேதி 15.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 30.11.2021

TN MRB Medical Officer Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here