Home Degree Jobs TN MRB – யில் B.SC முடித்தவருக்கு மாதம் Rs.35,400/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

TN MRB – யில் B.SC முடித்தவருக்கு மாதம் Rs.35,400/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

0
TN MRB – யில்  B.SC முடித்தவருக்கு மாதம் Rs.35,400/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!
TN MRB Recruitment 2020

Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB) யில் Physician Assistant பணிக்கு ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Degree in B.SC முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.07.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில் Physician Assistant பணிக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு A Bachelor of Science முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 58 ஆக இருக்கவேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Physician Assistant பணிக்கு மாதம் Rs.35,400 முதல் Rs. 1,12,400 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25.07.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியிடம்: தமிழ்நாடு

விண்ணப்பக்கட்டணம்:

  • SC / SCA / ST / DAP(PH) / DW – Rs.300/-
  • Others – Rs.600/-

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 25.07.2020

கடைசிதேதி: 16.08.2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here