தமிழக மருத்துவ துறையில் உதவி மருத்துவ அதிகாரிக்கான வேலை!!

TN MRB Assistant Medical Officer Recruitment 2021 – தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.11.2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TN MRB Recruitment 2021 Out – For Assistant Medical Officer Posts

நிறுவனம் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB), தமிழ்நாடு
பணியின் பெயர் Assistant Medical Officer
காலி இடங்கள்  173
கல்வித்தகுதி  Graduate
பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி 26/10/2021
கடைசி தேதி  10/11/2021
அதிகாரப்பூர்வ வளைத்தளம்  http://www.mrb.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

தமிழக மருத்துவ துறையில் உதவி மருத்துவ அலுவலர் வேலை – ஆங்கிலத்தில்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Medical Services Recruitment Board (TN MRB)

TN MRB உதவி மருத்துவ அதிகாரி பணிக்கான முழு விவரமும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

TN MRB பணிகள்:

  • Siddha – 112 காலியிடங்கள்
  • Ayurvedha – 05 காலியிடங்கள்
  • Homeopathy – 13 காலியிடங்கள்
  • Unani – 08 காலியிடங்கள்
  • Yoga & Naturopathy – 35 காலியிடங்கள்

மொத்தம் 173 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN MRB கல்வித்தகுதி:

Assistant Medical Officer பணிக்கு Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN MRB சம்பள விவரம்:

Assistant Medical Officerபணிக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை  சம்பளமாக வழங்கப்படும்.

TN MRB வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN MRB விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.1,000/-
  • SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-

TN MRB தேர்வு செயல்முறை :

  • கணினி அடிப்படையிலான தேர்வு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.10.2021 முதல் 10.11.2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN MRB முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 10.11.2021 தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 26.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 10.11.2021

TN MRB Online Application Form Link, Notification PDF 2021

Short Notification
Click here
Notification In English
Click here
Apply Link
Click here
Official Website
Click here