TN MRB – யில் டிகிரி முடித்தவருக்கு வேலை!! விண்ணபிக்க மறக்காதீங்க!

TN MRB Skilled Assistant Recruitment 2021 – தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Skilled Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15.11.2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TN MRB Skilled Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB), தமிழ்நாடு
பணியின் பெயர் Skilled Assistant
காலி இடங்கள்  06
கல்வித்தகுதி  Graduate
பணியிடங்கள் சென்னை 
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  29/10/2021
கடைசி தேதி 15/11/2021
அதிகாரப்பூர்வ வளைத்தளம்  http://www.mrb.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Medical Services Recruitment Board (TN MRB)

கீழே பணிகளுக்கான முழு விவரங்கள் இதோ…

TN MRB பணிகள்:

Skilled Assistant பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN MRB கல்வித்தகுதி:

Skilled Assistant பணிக்கு Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN MRB சம்பள விவரம்:

Skilled Assistant – Rs.19,500 – 62,000 (Pay Matrix Level- 8)

TN MRB வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN MRB விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ. 500/-
  • SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பத்தாரர்கள் – ரூ. 250/-

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.10.2021 முதல் 15.11.2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  29.10.2021
கடைசி தேதி  15.11.2021

TN MRB Online Application Form Link, Notification PDF 2021

Short Notice Click here
Official Website Click here