சென்னையில் மாதம் 75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!!

TN MTIPB Senior Advisor Recruitment 2021 – Tamilnadu MSME Trade and Investment Promotion Bureau (TN MTIPB) யில் காலியாக உள்ள Junior Associate, Senior Advisor, HR Manager, Associate போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master DegreeBachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 29.10.2021 முதல் 10.11.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

TN MTIPB Senior Advisor Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Tamilnadu MSME Trade and Investment Promotion Bureau (TN MTIPB)
பணியின் பெயர் Junior Associate, Senior Advisor, HR Manager, Associate
காலிப்பணியிடங்கள் 35
கல்வித்தகுதி Master DegreeBachelor Degree
பணியிடம் சென்னை, மும்பை
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2021

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை, மும்பை

பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள்
Junior Associate 10
Senior Advisor 7
HR Manager 1
Associate 14
Senior Associate 3
மொத்தம்  35 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி
Junior Associate Graduate
Senior Advisor PG Degree, Master Degree
HR Manager Graduate
Associate Graduate
Senior Associate Master Degree, Bachelor Degree, Graduate

வயது வரம்பு:

பணிகள் அதிகபட்ச வயது வரம்பு
Junior Associate 65 years
Senior Advisor 65 years
HR Manager 35 years
Associate 30 years
Senior Associate 35 years

சம்பளம்:

பணிகள் சமபலம்
Junior Associate Up to ₹25,000/- Per Month
Senior Advisor Up to. ₹10,000 per day, capped at ₹12,00,000 per annum.
HR Manager Up to. ₹1,00,000/- Per Month
Associate Up to. ₹75,000/- Per Month
Senior Associate Up to. ₹1,00,000/- Per Month

தேர்தெடுக்கும் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN MTIPB முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  29.10.2021
கடைசி தேதி  10.11.2021

TN MTIPB Online Application Form Link, Notification PDF 2021

Notification link & Apply Link Click here
Official Website Click here