தமிழக சுகாதார இயக்கத்தில் ஆட்சேர்ப்பு!!

TN NHM Recruitment 2021 தமிழ்நாடு NHM – தேசிய சுகாதார இயக்கத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 07 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள Software Programmer, Server Administrator & HMIS Specialist போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 20/10/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN NHM Recruitment 2021 – Full Details 

நிறுவனம்National Health Mission, Tamil Nadu (TN NHM)
பணியின் பெயர்Software Programmer, Server Administrator, and HMIS Specialist
காலி இடங்கள்07
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி16/10/2021
கடைசி தேதி20/10/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

TN NHM வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

National Health Mission, Tamil Nadu (TN NHM)

TN NHM பணிகள்:

Software Programmer பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Server Administrator பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

HMIS Specialist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN NHM மாத சம்பள விவரம்:

Software Programmer பணிக்கு மாதம் ரூ. 23,000/- சம்பளமும்,

Server Administrator பணிக்கு மாதம் ரூ. 32,600/– சம்பளமும்,

HMIS Specialist பணிக்கு மாதம் ரூ. 58,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TN NHM கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி 
Software ProgrammerBE / B.Tech / M.Sc (CS / IT ) / MCA / M.Tech with minimum 3 years’ Work/Project Experience
Server AdministratorBachelor (4-year) degree, with a technical major, such as engineering or computer science (B.E. / B.Tech / M.Tech in CS/IT), MCA , M.Sc (Computer Science / Information Technology)
HMIS SpecialistB.E/ B.Tech/ MCA

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TN NHM முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (20.10.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி16.10.2021
 கடைசி தேதி20.10.2021

TN NHM Job Notification and Application Links

Software Programmer – Notification PDF & Online Application

Server Administrator – Notification PDF & Online Application

HMIS Specialist – Notification PDF & Online Application

Official website