தமிழ்நாடு தேசிய சுகாதார பணியில் 10th, 12th படித்தவர்கள் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

TN NHM Recruitment 2021– தமிழ்நாடு தேசிய சுகாதார பணியில்  புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th12thTypingGraduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/11/2021 முதல் 20/11/2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TN NHM Recruitment 2021- Click Here

நிறுவனம் தேசிய சுகாதார பணி, தமிழ்நாடு
பணியின் பெயர் DEO, Accountant, Lab Technician, Medical Officer, Sanitary Inspector, Microbiologist, Senior Laboratory Supervisor, Laboratory Technician
காலி பணியிடம் 31
கல்வித்தகுதி  10th12thTypingGraduate
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி 10/11/2021
கடைசி தேதி 20/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.nhm.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

National Health Mission, Tamil Nadu (TN NHM)

பணிகள்:

Post Name Vacancies
DEO 1
Accountant 1
Senior Lab Technician 4
Medical Officer 1
Sanitary Inspector 2
Microbiologist 1
Senior Laboratory Supervisor 3
Laboratory Technician 16
TB-HV 2
Total 31 Vacancies

கல்வி தகுதி:

Post Name Qualification
DEO 10th,12th, Typing Tamil & English
Accountant B.Com
Senior Lab Technician 10th, 12th, B.Sc
Medical Officer MBBS
Sanitary Inspector LMV Driving Licence, HMV Driving Licence, Graduate
Microbiologist Ph.D, M.Sc, M.D
Senior Laboratory Supervisor 10th, 12th, Graduate
Laboratory Technician 10th, 12th
TB-HV 10th, 12th

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் , மருத்துவப்பணிகள் (காசம் ), மாவட்ட காசநோய் மையம் , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம் , புத்தூர் , திருச்சிராப்பள்ளி-620 017.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 20/11/2021 at 5.00 PM க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 10.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 20/11/2021 at 5.00 PM 
Notification link
Click here
Official Website
Click here