TNUSRB Police Constable Result 2021 | தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள்!! (இன்று வெளியானது)
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் 11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆர்வமாக எழுதி உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு இன்று வெளியாகும். காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org – இல் வெளியிடப்பட உள்ளது
tnusrb.tn.gov.in Constable Result 2021
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
காலியிடங்கள் | 11741 |
Status | Released |
தேர்வு தேதி | 13.12.2020 |
TNUSRB Police Constable தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TN Police தேர்வு முடிவுகள்:
தேர்வு எழுதிய தேர்வர்கள் அனைவரும் எங்கள் வலைதளம் மூலம் கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Download List of Eligible for CV – PMT – PET Result 2021 (Available Now)