தமிழக அஞ்சல் துறையில் புதிய வேலை அறிவிப்பு! 3162 காலி பணியிடங்கள்!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM), Dak Sevak பணிக்கு காலியாகவுள்ள 3162 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.09.2020 முதல் 30.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM), Dak Sevak போன்ற பணிகளுக்கு 3162 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.09.2020 அன்று 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு பற்றிய விவரம்:-

SI NoCategoryPermissible age relaxation
1.Schedule Cast/Scheduled Tribe (SC/ST)5 years
2.Other Backward Classes (OBC)3 years
3.Economically Weaker Sections (EWS)No relaxation*
4.Persons with Disabilities (PwD)10 years*
5.Persons with Disabilities (PwD) + OBC13 years*
6.Persons with Disabilities (PwD) + SC/ST15 years*

சம்பளம்:

Sl. NoCategoryMinimum TRCA for 4 Hours/Level 1 in TRCA SlabMinimum TRCA for 5 Hours/Level 2 in TRCA slab
01BPMRs.12,000/-Rs.14,500/-
02ABPM/Dak SevakRs.10,000/-Rs.12,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.09.2020 முதல் 30.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: 

UR/ OBC/ EWS Male –  பிரிவினருக்கு ₹100/- கட்டணம் வசூலிக்கப்படும்.

SC/ ST/ PWD – Nil

பணியிடம்:

Tamil Nadu

விண்ணப்பிக்கும் தேதிகள்:

ஆரம்பதேதி: 01.09.2020

கடைசிதேதி: 30.09.2020

Important Links :

Official Website Career Page: Click Here!

Official Notification PDF: Click Here!

Online Application Form: Click Here!

Leave a comment