தமிழக அஞ்சல் துறையில் புதிய வேலை அறிவிப்பு!! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

TN Postal Circle MTS Recruitment 2021 – தமிழகத்தில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) பணிக்கு  நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி  06/12/2021 அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Postal Circle MTS Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர்Multi Tasking Staff (MTS)
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
காலிப்பணியிடம் பல்வேறு 
கல்வித்தகுதி GDS
ஆரம்ப தேதி15/11/2021
கடைசி தேதி06/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tamilnadupost.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Postal Circle (TN Postal Circle)

TN Postal Circle பணிகள்:

MTS பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

தேர்வு மையம்:

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி.

TN Postal Circle கல்வி தகுதி:

MTS பணிக்கு GDS (Training) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் Gramin Dak Sevak (GDS) பணியில் 03 ஆண்டுகள் வரையிலாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

GDS க்கு அதிக வயது வரம்பு இல்லை.

TN Postal Circle தேர்வுசெயல் முறை:

  • போட்டித் தேர்வின் அடிப்படையில் (Based on Competitive Exam)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 06.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்பிட வேண்டும்.

TN Postal Circle அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Notification link & Application Form
Click here
Official Website
Click here