தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் பாடத்திட்டம் வெளியானது…….

                        தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் பணிக்கு வேலை!

TN Postal Circle Postman Syllabus 2021 – தமிழக அஞ்சல் துறையில் பாடத்திட்டம் 2021 பற்றிய முழுமையான தகவல்கள் இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தபால்காரர் பாடத்திட்டம் வெளியாகியுள்ளதால் உடனே எங்கள் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பாடத்திட்டதுக்கான முழு விவரமும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

TN Postal Circle Postman Postman Syllabus 2021 – Full Details

நிறுவனம்தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர்Postman, Mail Guard
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tamilnadupost.nic.in
தேர்வுசெயல் முறைஎழுத்து தேர்வு

தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் பணிக்கு வேலை!

தாள் (Paper) -1

தாள் (Paper)Subject Nameஎண். மதிப்பெண்கள் (No. of. Marks)
Part-APost Office Guide Part I100 மதிப்பெண்கள் 
Postal Manual Volume V
Postal Manual Volume VI & III
Postal Manual Volume VII
Part-BGeneral Awareness/ Knowledge50 மதிப்பெண்கள் 
Basic Arithmetic

தாள் (Paper) -1 – தேர்வுக்காக கீழே முழு விவரத்துடன் 

தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் பணிக்கு வேலை!

PAPER-1 :

பகுதி (Part) – A – 50 கேள்விகளைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு கேள்விக்கும் 02 மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

பகுதி (Part) -B –  25 கேள்விகளைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு கேள்விக்கும் 02 மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

மொத்த நேரம்:  90 நிமிடங்கள் கொடுக்கப்படும்.

தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் பணிக்கு வேலை!

தாள் (Paper) – II (குறிக்கோள்)

தாள் (Paper)Subject Nameஎண். மதிப்பெண்கள் (No. of. Marks)
தாள்- II (குறிக்கோள் மற்றும் அகநிலை)Translation of words from English to local language (Multiple Choice Objective Type)50 மதிப்பெண்கள் 
Translation of words from local language to English (Multiple Choice Objective Type)
Letter writing in a local language in 40 to 50 words
Paragraph/ Short Essay in the local language of 40 to 50 words

PAPER-II:

மொத்த நேரம்:  90 நிமிடங்கள் கொடுக்கப்படும்.

தமிழக அஞ்சல் துறையில் தபால்காரர் பணிக்கு வேலை!

தாள் (Paper) – III (குறிக்கோள்)

தாள் (Paper)Subject Nameஎண். மதிப்பெண்கள் (No. of. Marks)
தாள்- III (தரவு நுழைவு திறன் தேர்வு)Skill Test of Data Entry for 15 Minutes on the same day25 மதிப்பெண்கள் 

Download TN Postal Circle Postman Syllabus 2021

இந்த பிரிவில், தமிழ்நாடு அஞ்சல் வட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை விவரங்களை வழங்கியுள்ளோம். மேலும் இந்த பக்கத்தில் ஒரு நேரடி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Postal Circle Postman Syllabus 2021 Download (Available Now) 

Official Website