மீண்டும் தமிழக அஞ்சல் துறையில் புதிய வேலை அறிவிப்பு! 10த் படித்தவருக்கு ஓர் அறிய வாய்ப்பு!

TN Postal Circle – யில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman போன்ற பணிக்கு 36  காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 26/05/2021 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Postal Circle Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்
பணியின் பெயர் Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 36
கல்வி தகுதி 10th
ஆரம்ப தேதி 05/05/2021
கடைசி தேதி 26/05/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

 பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

 பணிகள்:
Post Name Vacancies
Driver 25
Painter 1
Motor Vehicle Mechanic 5
Motor Vehicle Electrician 2
Tyreman 1
Copper and Tinsmith 1
Ex-Serviceman 1
Total 36 Posts
கல்வித்தகுதி:

Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman பணிக்கு 10th  மட்டும்  முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிகளுக்கு மாதம் Rs. 19,900 முதல்  Rs. 63,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

 விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006. அஞ்சல்  மூலமாக 26/05/2021 இந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 1/05/2021

கடைசி தேதி: 21/05/2021

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Job Notification and Application Links
Notification link
Click here
Official Website
Click here