சென்னையில் மாதம் 62 ஆயிரம் ஊதியத்தில் Junior Assistant பணிக்கு வேலை வாய்ப்பு!!

TN Power Finance Recruitment 2021 – Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு CAGraduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.11.2021 முதல் 20.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணபிக்கலாம்.

TN Power Finance Assistant Manager Recruitment 2021 – Full details

நிறுவனம்Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited (TNPFC)
பணியின் பெயர்PA, Assistant Manager, Junior Manager
காலி பணியிடம்05
கல்வித்தகுதி CAGraduate
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி27/11/2021
கடைசி தேதி20/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpowerfinance.com
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited (TNPFC)

TNPFC Chennai பணிகள்:

Assistant Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Personal Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Junior Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Junior Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPFC கல்வி தகுதி:

Assistant Manager – CA/CWA with 5 years of experience

Personal Assistant – Any Degree

Junior Manager – CA/CWAor CA (Inter) with 3 years experience

Junior Assistant – Any Degree with computer knowledge

TNPFC மாத சம்பள விவரம்:

Assistant ManagerRs.56100/- to Rs.177500/- Per Month

Personal Assistant – Rs.36,200 -Rs.1,14,800/- Per Month

Junior Manager – Rs.34400/- to Rs.112400/- Per Month

Junior Assistant – Rs 19500/- to Rs.62000/- Per Month

TNPFC தேர்வு செயல் முறை:

  1. நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPFC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Financial Officer, 490 Tufidco-Powerful, Tower Anna Salai, Nandhanam, Chennai – 6000035,

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

TN Power Finance முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 27.11.2021
கடைசி தேதி 20.12.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here