தமிழ்நாடு ரேஷன் கடையில் மாபெரும் வேலை! தவறவிடாதீர்கள்!

TN Ration Shop Recruitment 2022  – தமிழ்நாடு ரேசன் கடையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13.10.2022 முதல் 14.11.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம்.

TN Ration Shop Recruitment 2022 – Full details 

நிறுவனம்தமிழ்நாடு நியாய விலை கடை
பணியின் பெயர்Salesman, Packer
காலி பணியிடம்6503
கல்வித்தகுதி 10th, 12th 
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
சம்பளம்Rs.6250 pm , 29000 plus allowances
ஆரம்ப  தேதி13.10.2022
கடைசி தேதி14.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://drbtpt.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

முக்கிய குறிப்பு: உடனே கிளிக் பண்ணி பாருங்க:

                                newமாவட்ட வாரியாக TN ரேஷன் கடை வேலை வாய்ப்பு
மாவட்டம் வாரியாக லிங்க் 
கிருஷ்ணகிரி Click Here
கோயம்புத்தூர்Click Here
சென்னைClick Here
திருப்பத்தூர் Click Here
அரியலூர்Click Here
செங்கல்பட்டுClick Here
கடலூர் Click Here
தருமபுரிClick Here
திண்டுக்கல்Click Here
ஈரோடுClick Here
கள்ளக்குறிச்சிClick Here
காஞ்சிபுரம்Click Here
கன்னியாகுமரிClick Here
கரூர்Click Here
மதுரைClick Here
மயிலாடுதுறை
Click Here
நாகப்பட்டினம்Click Here
நாமக்கல்Click Here
நீலகிரி Click Here
புதுக்கோட்டைClick Here
ராமநாதபுரம்Click Here
ராணிப்பேட்டைClick Here
சேலம்Click Here
சிவகங்கைClick Here
தஞ்சாவூர்Click Here
தென்காசி Click Here
தேனிClick Here
திருச்சிClick Here
தூத்துக்குடிClick Here
திருநெல்வேலிClick Here
திருப்பூர்Click Here
திருவள்ளூர் Click Here
திருவண்ணாமலை Click Here
திருவாரூர்Click Here
வேலூர்Click Here
விழுப்புரம் Click Here
விருதுநகர்Click Here
பெரம்பலூர்Click Here

 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

தமிழ்நாடு நியாய விலை கடை

TN Ration Shop பணிகள்:

  • நியாய விலை கடை விற்பனையாளர்
  • நியாய விலை கடை கட்டுனர்

மொத்தம் – 6503 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு ரேஷன் கடை கல்வித்தகுதி:

நியாய விலை கடை விற்பனையாளர் – 12th முடித்திருக்க வேண்டும்.

நியாய விலை கடை கட்டுனர் – 10th முடித்திருக்க வேண்டும்.

மேலும் (தமிழ் மொழியை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

தமிழ்நாடு ரேஷன் கடை வயது வரம்பு:

விண்ணப்பதரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி  அடைந்து இருக்க வேண்டும்.

1. For OC Candidates – 18 to 32 Years  

2. For SCs, SC(A), ST, MBC/DC, BC, BCM, Ex-s, PWD Candidates Minimum 18 Years, Maximum – No Age Limit

3. For Destitute widows of all Candidates  Minimum 18 Years, Maximum – No Age Limit

4. For OC Ex-s Candidates – 18 to 50 Years

5. For OC PWD Candidates – 18 to 42 Years

தமிழ்நாடு விண்ணப்ப கட்டணம்:

நியாய விலை கடை விற்பனையாளர் – 150/-

நியாய விலை கடை கட்டுனர் – 100/-

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பிட்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..

TN Ration Shop விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TN Ration Shop சம்பள விவரம்:

  • 1styear salary  – Rs.6250 pm in consolidated pay
  • 2nd year onwards IDA 8600– 29000 plus allowances.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.10.2022 முதல் 14.11.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Ration Shop தேர்வு செய்யும் முறை:

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • நேர்காணல் (Interview)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Ration Shop Online Application Form Link, Notification PDF 2022

TN Ration Shop Notification Formnew

Official Website