தமிழக கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு!

TN Village Assistant Recruitment 2022 தமிழ்நாடு வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 5த், தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.11.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN Village Assistant Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு வருவாய்த்துறை
பணியின் பெயர்கிராம உதவியாளர்
காலி பணியிடம்2748
கல்வித்தகுதி 5th, Read Write in tamil
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
சம்பளம் Rs.11100/- Rs.35100/-
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப  தேதி10.10.2022
கடைசி தேதி07.11.2022
தேர்வு செய்யும் முறை 
  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/

முக்கிய குறிப்பு: உடனே கிளிக் பண்ணி பாருங்க:

                                newமாவட்ட வாரியாக TN கிராம உதவியாளர் அறிவிப்பு 
மாவட்டம் வாரியாக லிங்க் 
கிருஷ்ணகிரி Click Here 
கோயம்புத்தூர்Click Here  
சென்னைClick Here  
திருப்பத்தூர் Click Here  
அரியலூர்Click Here  
செங்கல்பட்டுClick Here  
கடலூர் Click Here  
தருமபுரிClick Here  
திண்டுக்கல்Click Here  
ஈரோடுClick Here  
கள்ளக்குறிச்சிClick Here  
காஞ்சிபுரம்Click Here  
கன்னியாகுமரிClick Here  
கரூர்Click Here  
மதுரைClick Here  
நாகப்பட்டினம்Click Here  
நாமக்கல்Click Here  
நீலகிரி Click Here  
புதுக்கோட்டைClick Here  
ராமநாதபுரம்Click Here  
ராணிப்பேட்டைClick Here  
சேலம்Click Here  
சிவகங்கைClick Here  
தஞ்சாவூர்Click Here  
தென்காசி Click Here  
தேனிClick Here  
திருச்சிClick Here  
தூத்துக்குடிClick Here  
திருநெல்வேலிClick Here  
திருப்பூர்Click Here  
திருவள்ளூர் Click Here  
திருவண்ணாமலை Click Here  
திருவாரூர்Click Here  
வேலூர்Click Here  
விழுப்புரம் Click Here  
விருதுநகர்Click Here  
பெரம்பலூர்Click Here  

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Revenue Department (TN Revenue Department)

பணிகள்:

கிராம உதவியாளர் பணிக்கு 2748 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

கிராம உதவியாளர் பணிக்கு 5த் ,தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Village Assistant வயது வரம்பு:

CategoryAge Limit
UR / General21 – 32yrs
BC / MBC / DNC /21 – 34yrs
SC / ST / Destitute Widows of all categories21 – 37yrs

சம்பள விவரங்கள் (Level – 6 ):

கிராம உதவியாளர் பணிக்கு மாதம் Rs.11,100 – 35100/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • நேர்காணல்
  • எழுத்துத் தேர்வு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கிராம உதவியாளர் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

  • Start Date to Apply Online: 10-10-2022
  • Last Date to Apply Online: 07-Nov-2022
  • Last Date for Submission of Hard Copy of Application: 14th November 2022
  • Date of Written Test: 30th November 2022
  • Date of Interview: 15th & 16th December 2022

TN Village Assistant Notification Links:

Notification Link Click herenew
Official WebsiteClick here