தமிழக சமூக நலத்துறையில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

TN Social Defence Department Recruitment 2021தமிழக சமூக நலத்துறையில் காலியாக உள்ள Programme Assistant, Programme Managers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு PG Degree, Psychology படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 07.08.2021 முதல் 02.09.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TN Social Defence Department Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழக சமூக நலத்துறை
பணியின் பெயர்Programme Assistant, Programme Managers
பணியிடம்சென்னை
காலி இடங்கள்09
கல்வித்தகுதிPG Degree, Psychology
ஆரம்ப தேதி07/08/2021
கடைசி தேதி02/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேல

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Social Welfare Department (TN Social Welfare Department)

பணிகள்:

Programme Assistant – 01 Post

Programme Manager – 01 Post

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Programme Assistant – பணிக்கு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Programme Manager –  பணிக்கு PG Degree, Psychology, Sociology, Postgraduate in Social Work  முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

Programme Assistant பணிக்கு கணினியில் அடிப்படை திறனை தெரிந்திருக்க வேண்டும்.

Programme Manager பணிக்கு குழந்தைகள் நலன், கல்வி, சமூக நலன் மற்றும் தொழிலாளர் துறையில் 5 ஆண்டுகள்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Programme Assistant – Rs. 10,000/- Per Month

Programme Manager – Rs 35,000/- Per Month

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director of Social Defence, State Adoption Resource Agency, Departmental of Social Defence, No. 300 Purasawalkam High Road, Kellys, Chennai-600010. Phone: 044-26423050

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 07/08/2021
கடைசி தேதி 02/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here