தமிழக சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.30,000/- சம்பளம்!! உடனே விண்ணப்பியுங்கள்!

TN Social Welfare Department யில் காலியாக உள்ள Center Administrator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 11.12.2020 முதல் 21.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Center Administrator பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Center Administrator பணிக்கு மாதம் ரூ.30,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம்,கோவை – 641018 என்ற முகவரிக்கு 21.12.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 11.12.2020

கடைசி தேதி: 21.12.2020

பணியிடம்: 

கோயம்புத்தூர், தமிழ்நாடு.

Important  Links: 

Notification PDFAnd Application Form: Click Here!

Leave a comment