Puducherry Anganwadi Recruitment 2021 – புதுச்சேரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Chairperson, Member பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Sociology, Post graduate in Social Work முடித்திருக்க வேண்டும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.10.2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
TN Social Welfare Department Recruitment 2021
நிறுவனம் | புதுச்சேரியில் தமிழக சமூக நலத்துறை |
பணியின் பெயர் | Chairperson, Member |
பணியிடம் | Karaikal, Mahe, Yanam |
காலி இடங்கள் | 21 |
கல்வித்தகுதி | Sociology, Post graduate in Social Work |
ஆரம்ப தேதி | 18.09.2021 |
கடைசி தேதி | 15.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
Karaikal, Mahe, Yanam
நிறுவனம்:
Department of Women and Child Development, Puducherry (WCD Puducherry Anganwadi)
பணிகள்:
Member பணிக்கு 18 காலிப்பணிடங்களும்,
Chairperson பணிக்கு 03 காலிப்பணிடங்களும்,
மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன.
சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி:
Chairperson, Member பணிக்கு Sociology, Post graduate in Social Work பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அனுபவம்:
- 07 ஆண்டுகள்
சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்டு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director (DWCD)/ Member Secretary Unior Territory of Puducherry child protection society (UTPCPS) Housing Board Complex, opposite to LIC Office, Kamarajar salai, New saram, Puducherry -13.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 17/09/2021 |
கடைசி தேதி | 05/10/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Application Form for Karaikal Location | |
Application Form for Yanam Location | |
Application Form for Mahe Location | |
Official Website |