TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு:
அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிபணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது.
கணினி வழி தேர்வினை நடத்திட உத்தேச தேதியாக அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டது. அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) அக்டோபர் மாதம் 28 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று ( 12..10.2021) வெளியிடப்படுகின்றது.
இத்தேர்விற்கான , தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு ( Admit Card ) கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந் தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை:
TN TRB தேர்வு அட்டவணை:
TN TRB தேர்வு மாதிரி :
Subject | கேள்விகள் (Questions) | மதிப்பெண்கள் (Marks) |
Main Subject | 1 Mark Questions: 1002 Mark Questions: 40 | 100 80 |
General Knowledge | 1 Mark Questions: 10 | 10
|
மொத்தம் | 150 கேள்விகள் | 190 மதிப்பெண்கள் |
Total Time: 03 Hours |
Download Lecturers (Engineering / Non-Engineering) Exam Date 2021