TN TRB Recruitment 2021 – தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் புதிய வேலை வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பபட்டால் உடனே இந்த PG Assistants, Computer Instructors பணிக்கு விண்ணப்பதாரர்கள் 17/10/2021 தேதிக்குள் மாலை 5.00 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TN TRB Recruitment 2021 – For Computer Instructors Posts
நிறுவனம் | தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் |
பணியின் பெயர் | Post Graduate Assistants / Physical Education Directors, Computer Instructor |
காலி இடங்கள் | 2207 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
கல்வித்தகுதி | B.Ed, PG Degree, Master Degree |
ஆரம்ப தேதி | 16/09/2021 |
கடைசி தேதி | 17.10.2021 @ 5 PM |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | http://www.trb.tn.nic.in/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்:
Tamilnadu Teachers Recruitment Board (TN TRB)
TN TRB பணிகள்:
Post Graduate Assistants / Physical Education Directors Grade – I, Computer instructor Grade-1 ஆகிய பணிகளுக்கு மொத்தம் 2207 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TN TRB பாட வாரியான காலிபணியிடங்கள்:
- தமிழ் – 268
- ஆங்கிலம் – 190
- கணிதம் – 110
- இயற்பியல் – 94
- வேதியியல் – 177
- விலங்கியல் – 106
- தாவரவியல் – 89
- பொருளாதாரம் – 287
- வர்த்தகம் – 310
- வரலாறு – 112
- புவியியல் – 12
- அரசியல் அறிவியல் – 14
- வீட்டு அறிவியல் – 03
- இந்திய கலாச்சாரம் – 03
- உயிர் வேதியியல் – 01
- உடல் இயக்குநர் தரம் I – 39
- கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I – 39
- சிறுபான்மை நடுத்தர ( Minority Medium ) – 09
TN TRB கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு B.Sc, B.Ed, PG பட்டம், முதுகலை பட்டம், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
TN TRB விண்ணப்பக்கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 250/-விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
TN TRB சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 36900 /- முதல் அதிகபட்சம் ரூ.116600 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17/10/2021 மாலை 5.00 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TN TRB தேர்வு செயல் முறை:
- கணினி அடிப்படை திறன்
- தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TN TRB முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 16.9.2021 |
கடைசி தேதி | 17.10.2021 |
TN TRB Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |