தமிழக ஆசிரியர் தேர்வானையத்தில் வேலை வாய்ப்பு! 2098 காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள PG Assistant & Computer Instructor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு B.Ed., / B.A. B.Ed.,/ B.Sc. B.Ed போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 01.03.2021 தேதி முதல் 25.03.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Job Name Vacancies
PG Assistant & Computer Instructor 2098 Posts

The Subject-wise Details of Backlog Vacancies are as follows:-

SI No Name of Subject No. of Post
1. Bio-Chemistry 01
2. Botany 16
3. Chemistry 25
4. Commerce 17
5. Economics 70
6. English 21
7. Geography 04
8. History 09
9. Indian Culture 01
10. Mathematics 22
11. Physical Education 02
12. Physics 19
13. Political Science 08
14. Tamil 11
15. Zoology 09
Total 235

The Subject-wise Details of Vacancies (current vacancies) are as follows :-

SI No Name of Subject No. of Post
1. Tamil 268
2. English 190
3. Mathematics 110
4. Physics 94
5. Chemistry 177
6. Zoology 106
7. Botany 89
8. Economics 287
9. Commerce 310
10. History 112
11. Geography 12
12. Political Science 14
13. Home Science 03
14. Indian Culture 03
15. Bio Chemistry 01
16. Physical Director Grade I 39
17. Computer Instructor Grade I 39
Total

Minority Medium:

Subject Medium of Instruction Total
Telugu Kannada Urdu
Maths 01 01 02
Chemistry 01 01 02
Botany 01 01 02
Zoology 01 01
History 01 01
Commerce 01 01
Total 03 02 04 09


கல்வித்தகுதி:

Post Graduate Assistant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Physical Director Grade I கல்வி தகுதி:

தேசிய கவுன்சிலின் படி குறைந்தது 55% மதிப்பெண்களுடன் Bachelor of Physical Education (B.P.Ed.) or Bachelor of Physical Education (BPE) or Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education and Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இந்த ஆட்சேர்ப்புக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பகட்டணம்:

General/OBC Rs.500/-
SC/SCA/ST and differently abled Rs.250/-


சம்பளம்:

ஆசிரியர் பணிக்கு மாதம் Rs. 36900 /- முதல் 116600/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து  25.03.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி : 01.03.2021

கடைசி தேதி: 25.03.2021

Important  Links:

TN TRB Notification 2021: click here!

TN TRB Recruitment Apply Online: Click here! (Updated on 1.3.2021)

Leave a comment