தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் வேலை! 155 காலிப்பணியிடங்கள்!

TN TRB Lecturers Recruitment 2022 – தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் புதிய வேலை வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பபட்டால் உடனே இந்த Lecturers, Junior Lecturers பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN TRB Recruitment 2022 – For Lecturers, Junior Lecturers Posts 

நிறுவனம்தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பணியின் பெயர்Lecturers, Junior Lecturers
காலி இடங்கள்155
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
கல்வித்தகுதி M.P.Ed, M.Ed Degree, Masters Degree
அறிவிப்பு வெளியீட்டு தேதி20.08.2022
ஆரம்ப & கடைசி தேதிவிரைவில் அறிவிக்கப்படும் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.trb.tn.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Tamilnadu Teachers Recruitment Board (TN TRB)

TN TRB Lecturers பணிகள்:

Senior Lecturers பணிக்கு 24 காலிப்பணியிடங்களும்,

Lecturers பணிக்கு 82 காலிப்பணியிடங்களும்,

Junior Lecturers பணிக்கு 49 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 155 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பாட வாரியான காலியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு:

Subjectகாலிப்பணியிடங்கள்
Senior Lecturers  – Back Log Vacancies
Tamil03
English04
Maths03
Physics02
Chemistry02
Zoology01
History01
Geography02
Senior Lecturer – Current Vacancies
Maths01
Chemistry02
Botany01
History02
Lecturer – Back Log Vacancies
Tamil03
English03
Maths08
Physics06
Chemistry05
Botany01
History03
Geography04
Physical Education05
Lecturer – Current Vacancies
Tamil03
English02
Maths05
Physics11
Chemistry05
Botany03
Zoology01
History05
Geography07
Physical Education02
Junior Lecturer – Back Log Vacancies
Tamil02
English02
Maths05
Maths (Telugu Medium)01
Physics03
Chemistry03
Botany01
History01
History (Telugu Medium)01
Geography02
Telugu01
Junior Lecturer – Current Vacancies
Tamil07
English01
Maths05
Maths (Telugu Medium)01
Maths (Urdu Medium)01
Physics02
Physics (Telugu Medium)01
Physics (Malayalam Medium)01
Chemistry02
Chemistry (Urdu Medium)01
History03
History (Urdu Medium)01
Geography01
மொத்தம் 155 காலிப்பணியிடங்கள்

TN TRB Lecturers தேவையான தகுதி விவரங்கள்:

Senior Lecturers பணிக்கு M.Ed Degree, Masters Degree பட்டமும்,

Lecturers பணிக்கு M.P.Ed, M.Ed Degree, Masters Degree பட்டமும்,

Junior Lecturers பணிக்கு M.Ed Degree, Masters Degree பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

TN TRB Lecturers சம்பளம்:

Senior Lecturers பணிக்கு Rs. 56,900 – 1,80,500/- சம்பளமும்,

Lecturers பணிக்கு RS. 36,900 – 1,16,600/- சம்பளமும்,

Junior Lecturers பணிக்கு Rs. 36,400 – 1,15,700/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

31-07-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 57 ஆக இருக்க வேண்டும்.

TN TRB Lecturers விண்ணப்பக் கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 250/-விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை:

  • கணினி அடிப்படையிலான தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN TRB Lecturers முக்கிய நாட்கள்:

  • அறிவிப்பு வெளியீட்டு தேதி: 20.08.2022
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப & கடைசி தேதி: விரைவில் அறிவிக்கப்படும் 

TN TRB Lecturers Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here