புதிய அறிவிப்பு! தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தில் சிறப்பு ஆசிரியர் வேலை! 1598 காலி பணியிடங்கள்!! 

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக சிறப்பு ஆசிரியர்கள் (Special Teacher) உள்ள பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு B.Ed மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.04.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

TN TRB Special Teachers Vacancy –  காலிப்பணியிடங்கள்:

சிறப்பு ஆசிரியர்கள் (Special Teacher) பணிக்கு 1598 காலி பணியிடங்கள்  உள்ளது.

TNTRB Special Teacher கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 + 2 பாடத்திட்டத்தின் படி, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்ப தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN TRB  Special Teachers வயது வரம்பு:

TN TRB க்கு ஆட்சேர்ப்புக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்: 

சிறப்பு ஆசிரியர்கள் (Special Teachers) பணிக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

TN TRB  Special Teachers தேர்வு கட்டணம்:

  • விண்ணப்பத்தார்கள் ரூ .500 / – கட்டணம் செலுத்த வேண்டும்.
  • எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.250/-

TN TRB Recruitment 2021 விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.04.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

TN TRB  Special Teachers தேர்தெடுக்கும் முறை:

27.08.2021 அன்று Written Exam நடைபெறும்.

TN TRB  Special Teachers முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 31.03.2021

கடைசி தேதி: 25.04.2021

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click here

Apply Online: Click Here  (Activated on 31.03.2021)

Leave a comment