தமிழ்நாடு WAQF வாரியத்தில் Junior Assistant பணிக்கு வேலை வாய்ப்பு 2021!!

TN WAQF Board Recruitment 2021 – தமிழ்நாடு WAQF வாரியத்தில் காலியாக உள்ள Junior Assistant பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  13/08/2021 அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.  இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN WAQF Board Recruitment 2021 – For Junior Assistant Posts 

நிறுவனம்Tamilnadu WAQF Board
பணியின் பெயர்Junior Assistant
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 27
கல்வித்தகுதி Degree in LawGraduate
ஆரம்ப தேதி13/08/2021
கடைசி தேதி27/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

சென்னை

நிறுவனம்:

Tamilnadu WAQF Board (TN WAQF Board)

பணிகள்:

Junior Assistant பணிக்கு 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்விதகுதி:

Junior Assistant பணிக்கு Degree in LawGraduate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  இந்த பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

சம்பளம்:

Junior AssistantRs.19500- 62000 Level -1 (8)

தேர்வு செயல்முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 13/08/2021 முதல் 27/08/2021 வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

THE CHIEF EXECUTIVE OFFICER, TAMIL NADU WAQF BOARD, NO.1, JAFFAR SYRANG STREET, VALLAL SEETHAKATHI NAGAR, CHENNAI-600 001.

முக்கிய தேதி:

Last Date to Apply27/08/2021 at 5.00 PM
Date of Written Examination17/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top