தமிழக அரசு நீர்வளத்துறையில் வேலை!! 12த் முடித்தால் போதுமானது!!

TN WRD Recruitment 2021 – தமிழ்நாடு நீர்வளத் துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Field Organisers பணிக்கு சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 19/11/2021 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

TN WRD Field Organisers Recruitment 2021 – Full details 

நிறுவனம் Tamilnadu Water Resources Department (TN WRD)
பணியின் பெயர் Field Organisers
பணியிடம் கடலூர்
காலி இடங்கள் 07
கல்வி தகுதி 12th 
ஆரம்ப தேதி 01/11/2021
கடைசி தேதி 19/11/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கடலூர்

பணிகள்:

Field Organisers பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Field Organisers பணிக்கு 12th  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Field Organisers பணிக்கு மாதம் ரூ. Rs. 10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam 
  • Interview

மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Superintending Engineer, Water Resource Department, Vellar Basin Circle, Cuddalore-607001.

TN WRD முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01.11.2021
கடைசி தேதி  19.11.2021

TN WRD Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here