Specialist பணிக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை ரெடி!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

TN WRD Recruitment 2021 – தமிழ்நாடு நீர்வளத் துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Procurement Specialist, Financial Specialist, Environmental Specialist போன்ற பணிக்கு சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 30/11/2021 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

TN Water Resources Department Recruitment 2021 – Full details 

நிறுவனம் Tamilnadu Water Resources Department (TN WRD)
பணியின் பெயர் Procurement Specialist, Financial Specialist, Environmental Specialist
பணியிடம் தஞ்சாவூர் 
காலி இடங்கள் 04
கல்வி தகுதி B.EM.ECAMBAM.comMSW
ஆரம்ப தேதி 05/11/2021
கடைசி தேதி 30/11/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

Thanjavur

பணிகள்:

  • Procurement Specialist – 01 Post
  • Financial Specialist – 01 Post
  • Environmental Specialist – 01 Post
  • Social Specialist – 01 Post

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

  • Procurement Specialist – B.E.Civil, with MBA. (General), or ME.,
  • Financial Specialist – M.Com.,or M.B.A (Finance) or C.A or I.C.W.A
  • Environmental Specialist – B.E.Civil, with MBA. (General), or ME., or M.sc (Environmental)
  • Social Specialist – M.S.W or M.A (Social)with M.Phil

மாத சம்பளம்:

  • Procurement Specialist பணிக்கு மாதம் ரூ. Rs.1,00,000 சம்பளமும்,
  • Financial Specialist பணிக்கு மாதம் ரூ. Rs.80,000 சம்பளமும்,
  • Environmental Specialist பணிக்கு மாதம் ரூ. Rs.1,00,000 சம்பளமும்,
  • Social Specialist பணிக்கு மாதம் ரூ. Rs. 80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெயல் முறை:

எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் தஞ்சாவூரில் குறுகிய அறிவிப்பில் நடத்தப்படும். Ph.D பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 30.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Superintending Engineer, Water Resources Department, Lower Cauvery Basin, Santhapillai Gate, Thanjavur – 613 001″ Email id: selcbtnj@gmail.com

TN WRD முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  05.11.2021
கடைசி தேதி  30.11.2021

TN WRD Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here