Degree படித்தவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் மாதம் Rs. 1,44,200/- சம்பளத்தில் வேலை!!

TNAHD Director Recruitment 2022 தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள Director பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Ph.D, Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/11/2022 முதல் 30/11/2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNAHD Director Recruitment 2022 –Full Details

நிறுவனம்தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை
பணியின் பெயர்Director
காலி பணியிடம்Various
கல்வித்தகுதி Ph.D, Any Degree
சம்பளம் Rs. 1,44,200/- Per Month
பணியிடம் சேலம்
ஆரம்ப  தேதி03/11/2022
கடைசி தேதி30/11/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/department/3
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNAHD வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNAHD பணியிடம்:

சேலம்

TNAHD பணிகள்:

Director பணிக்கு பல்வேறு காலிபணிஇடங்கள் உள்ளன.

TNAHD கல்வி தகுதி:

Director பணிக்கு Degree in Veterinary and Animal Sciences, Ph.D முடித்திருக்க வேண்டும்.

TNAHD மாத சம்பள விவரம்:

Director பணிக்கு Rs. 1,44,200/- Per Month

TNAHD தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAHD அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Postal Address
Advanced Institute for Integrated Research on Livestock and Animal Sciences (AIIRLIVAS) Thalaivasal Koot Road, Thalaivasal – 636112, Salem Dist, TamilNadu

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date03/11/2022
Last Date30/11/2022
Notification & Application form pdf
Click here
Official Website
Click here