தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 8th படித்தவர்களுக்கு வேலை!!

Tamil Nadu Animal Husbandry Department (TNAHD) யில் காலியாக உள்ள Jeep Driver பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11/12/2020 முதல் 18/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Jeep Driver பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Jeep Driver பணிக்கு மாதம் Level – 8 Rs.19,500/- to Rs.62,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், பிரட்ஸ்ரோடு சேலம்-1 என்ற முகவரிக்கு 18/12/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 11/12/2020

கடைசி தேதி: 18/12/2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சேலம், (தமிழ்நாடு)

Important  Links: 

Notification link And Application Form: Click here!

Leave a comment