Home 8th Jobs ஊர்தி ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை !! மாதம் Rs.62,000/- வரை சம்பளம்

ஊர்தி ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை !! மாதம் Rs.62,000/- வரை சம்பளம்

0
ஊர்தி ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை !! மாதம் Rs.62,000/- வரை சம்பளம்
DCPU Recruitment 2021

தூத்துக்குடி அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் ஊர்தி ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்:

ஒட்டுநர் பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8த், தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க  வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் நாளாவது தேதி வரை புதுபிக்கப்பட்டுருக்க வேண்டும்.

ஊர்தி ஓட்டுவதில் குறைந்த பட்சம் 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .

01.07.2019 அன்று 35 வயதை பூர்த்தியடைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

பணிக்கு மாதம் Rs.19,500/- முதல் Rs.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை பன்முக மருத்துவ வளாகம் புது கிராமம் தூத்துக்குடி – 628003 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம்  விண்ணப்பத்தை 20.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 05.02.2021

பணியிடம்: 

தூத்துக்குடி

Important  Links: 

Application form and Notification : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here