தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை!! தேர்வு கிடையாது!

TNAU JRF, SRF, Technical Assistant Recruitment 2021 – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் JRF, SRF, Technical Assistant போன்ற பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 28.10.2021 மற்றும் 12.11.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNAU JRF, SRF, Technical Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்JRF, SRF, Technical Assistant
பணியிடம் கோயம்புத்தூர்
கல்வித்தகுதிB.TechB.Sc. AgricultureB.Sc Horticulture
காலி இடங்கள்03
நேர்காணலுக்கான கடைசி தேதி12.11.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnau.ac.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

TNAU வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University

TNAU பணிகள்:

JRF பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Senior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Technical Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNAU கல்வி தகுதி:

JRF – B.Sc. (Horticulture / Agriculture) B.Tech. (Horticulture)

SRF – M.Sc. (Ag.) in PBG/ Molecular Breeding/ Plant Genetic Resources

Technical Assistant – Diploma in Agriculture

மாத சம்பள விவரம்:

பணிகள்மாத சம்பளம்
JRFRs. 20,000/-
SRFWith NET Rs. 31,000/-

Without NET Rs. 25,000/-

Technical AssistantRs. 16,000/-

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 12.11.2021 தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNAU தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU நேர்காணல் தேதிகள் & முகவரி:

Post NameWalk-in DatesWalk-in TimeWalk-in Venue
JRF09.11.20219.00 AMThe Dean (Horticulture), HC& RI, TNAU, Coimbatore
Technical Assistant/ SRF12.11.202110.00 AMThe Director (CPBG), TNAU, Coimbatore

TNAU Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here