மாதம் ரூ. 35,000/- ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரடி ஆட்சேர்ப்பு!!

TNAU Recruitment 2021 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 14/09/2021 அன்று 9.30 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNAU Recruitment 2021 – For Field Investigator Posts

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்JRF, SRF, Field Investigator, Technical Assistant
பணியிடம் தஞ்சாவூர், கோயம்புத்தூர்
கல்வித்தகுதிDiplomaMBAB.Sc. Agriculture
காலி இடங்கள்12
 நேர்காணலுக்கான கடைசி தேதி14.09.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

TNAU வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தஞ்சாவூர், கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU பணிகள்:

JRF பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

SRF பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Field Investigator பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Technical Assistant பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNAU கல்வி தகுதி:

  • JRF –  B.Tech, B.Sc. Agriculture, B.Sc Horticulture
  • SRF – MBA, PG Diploma, M.Sc Agricultural
  • Field Investigator – B.Sc. Agriculture, B.Sc Horticulture
  • Technical Assistant – Diploma, M.Sc Agricultural

TNAU மாத சம்பளம்:

பணியின் பெயர் மாத சம்பளம் 
JRFRs. 16,000/- to Rs. 20,000/- Per Month
SRFI & II Year Rs. 31,000/- PM. + HRA

III Year Rs. 35,000/- PM. + HRA

Field InvestigatorRs. 15,000/- Per Month
Technical AssistantRs. 12,000/- Per Month

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TNAU தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 06.09.2021, 07.09.2021 & 14.09.2021 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNAU நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

நேர்காணலுக்கான தேதிநேர்காணலுக்கான நேரம்நடைபயிற்சி இடம்
02.09.202109.00 AMThe Director, Tamil Nadu Rice Research Institute Aduthurai – 612101
06.09.202109.30 AMThe Dean, Agricultural Engineering College and Research Institute, Coimbatore
07.09.202109.30 AMThe Director (CARDS), TNAU, Coimbatore
14.09.202109.30 AMThe Director (CPPS), TNAU, Coimbatore

TNAU Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here