தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு!!

TNAU Recruitment 2021 – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 15/07/2021 அன்று 9.00 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNAU Recruitment 2021 – For Project Engineer, Project Associate Posts

நிறுவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் JRF, Project Assistant, SRF, Technical Assistant
பணியிடம்  தமிழ்நாடு முழுவதும்
கல்வித்தகுதி Diploma, B.Sc. Agriculture
காலி இடங்கள் 25
 நேர்காணலுக்கான கடைசி தேதி 15/07/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை பிரிவு :

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பணிகள்:

JRF பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

Project Assistant  பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

SRF பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

Technical Assistant  பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

JRF – i. Bachelor’s degree from Farm University B.Sc. (Agri.),

            ii. B.Sc. (Horti.), B.Tech. (Biotech) B.Sc. (Hons.) in Agri. / Horti.

Project Assistant – Diploma in Agriculture / Horticulture

SRF – i. Master’s degree from Farm University

              ii. M.Sc. (Agri.) in Plant Biotechnology / Plant Pathology with 4 years Bachelor degree

Technical Assistant – Diploma in Agriculture / Horticulture

சம்பளம்:

 JRF பணிக்கு  மாதம் ரூ. 20,000/-வரை சம்பளமாகவும்,

Project Assistant  பணிக்கு  மாதம் ரூ. 16,000/-வரை சம்பளமாகவும்,

SRF பணிக்கு  மாதம் ரூ. 31,000/- வரை சம்பளமாகவும்,

Technical Assistant பணிக்கு  மாதம் ரூ. 16,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் The Director (CPPS), TNAU, CBE. இந்த 15.07.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 9.00 am மணிக்குள் விண்ணப்பதாரகள் செல்லவேண்டும்.

 தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here