தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு!!

TNAU Recruitment 2021 – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 5/08/2021 அன்று 9.00 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNAU Recruitment 2021 – For Research Associate Posts

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்JRF, Research Associate, SRF, Technical Assistant
பணியிடம் கோயம்புத்தூர், தூத்துக்குடி
கல்வித்தகுதிDiploma, B.Sc. Agriculture
காலி இடங்கள்08
 நேர்காணலுக்கான கடைசி தேதி05/08/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர், தூத்துக்குடி

பணிகள்:

JRF  பணிக்கு பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Research Associate பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

SRF பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Technical Assistant  பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

JRF – i. B.Sc. (Agriculture / Horticulture / Agricultural Engineering / Forestry/ Home Science)

             ii. B.Tech. (Biotech / Bioinformatics)

Research Associate – Ph.D. in Soil Science and Agricultural Chemistry / Agronomy/ Environmental Science

SRF – M.Sc. (Agri.) degree, in any of the Agriculture/ Chemistry / Agricultural Microbiology

Technical Assistant –Diploma in Agriculture / Horticulture

சம்பளம்:

 JRF பணிக்கு  மாதம் ரூ. 20,000/-வரை சம்பளமாகவும்,

Research Associate பணிக்கு  மாதம் ரூ. 49,000/-வரை சம்பளமாகவும்,

SRF பணிக்கு  மாதம் ரூ .31000 (நெட் உடன்)/ ரூ .25000 (நெட் இல்லாமல்) வரை சம்பளமாகவும்,

Technical Assistant பணிக்கு  மாதம் ரூ.12000 முதல்  ரூ.16000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • (அ) எழுத்துத் தேர்வு
  • (ஆ) திறன் சோதனை
  • (இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Walk-in DatesWalk-in TimeWalk-in Venue
02.08.202110.00 AMThe Director of Crop Management TNAU, CBE
05.08.202109.00 AMThe Dean, Agricultural College and Research Institute, Killikulam
The Director (NRM), TNAU, Coimbatore.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here