தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் Teaching Assistant பணிக்கு அரசு வேலை வாய்ப்பு!!

TNAU Recruitment 2021 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 05/10/2021 அன்று 9.30 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNAU Recruitment 2021 – For SRF Posts 

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்SRF, Teaching Assistant
பணியிடம் கோயம்புத்தூர் (குமுளூர்)
கல்வித்தகுதிB.E/ B.TECH/ Any Degree/ Master Degree/ Ph.D
காலி இடங்கள்03
 நேர்காணலுக்கான கடைசி தேதி05/10/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

TNAU வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்(குமுளூர்)

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University

TNAU பணிகள்:

Senior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Teaching Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNAU கல்வித்தகுதி:

Senior Research Fellow – B.E/ B.TECH/ Master Degree

Teaching Assistant – Any Degree/ Master Degree/ Ph.D

TNAU மாத சம்பளம்:

Senior Research Fellow பணிக்கு  மாதம் ரூ.25,000 முதல்  ரூ.31,000 வரை சம்பளமாகவும்,

Teaching Assistant பணிக்கு  மாதம் ரூ.36,000 முதல்  ரூ.49,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 05.10.2021ஆகிய தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNAU தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Tamil Nadu Agricultural University, Coimbatore, Tamil Nadu, India – 641003.

TNAU நேர்காணளுக்கான தேதி &நேரம்:

05/10/2021 at 09.30 AM 

TNAU Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here