தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள Technical Assistant, Teaching Assistant, Senior Research Fellow & Field Investigators போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc, M.Sc, Degree மற்றும் Diploma (Agri) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.02.2021, 16.02.2021, 17.02.2021 மற்றும் 18.02.2021 இந்த தேதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு சென்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Technical Assistant – 08

Teaching Assistant – 02

Senior Research Fellow – 02

Field Investigators – 02   

கல்வித்தகுதி:

Technical Assistant – Diploma (Agri)

Teaching Assistant – Ph.D 

Senior Research Fellow – M.Sc (Agri)

Field Investigators –  B.Sc/ B.Tech 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Technical Assistant, Teaching Assistant, Senior Research Fellow & Field Investigators போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 10.02.2021, 16.02.2021, 17.02.2021 மற்றும் 18.02.2021 இந்த தேதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு சென்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

 நேர்காணல் நடைபெறும் தேதி: 10.02.2021, 16.02.2021, 17.02.2021 மற்றும் 18.02.2021 (09.00 AM/ 10.00 AM)

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment