TNAU Recruitment 2021 – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 28/08/2021 அன்று 9.00 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
TNAU Recruitment 2021 – For Technical Assistant Posts
நிறுவனம் | தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Technical Assistant, Junior Research Fellow & Senior Research Fellow |
பணியிடம் | மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மற்றும் ஆடுதுறை |
கல்வித்தகுதி | B.Sc/ M.Sc/Ph.D./ Diploma |
காலி இடங்கள் | 05 |
நேர்காணலுக்கான கடைசி தேதி | 28.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மற்றும் ஆடுதுறை
பணிகள்:
- SRF – 01 Post
- Technical Assistant – 02 Posts
- JRF – 02 Posts
மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.
சம்பளம்:
- SRF – Rs.31000 (With NET)/ Rs.25000 (Without NET) per month.
- Technical Assistant – Rs.12000 & Rs.16000 per month.
- JRF – Rs.16000 & Rs.20000 per month.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு B.Sc/ M.Sc/Ph.D./ Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Date | Time | Venue |
17.08.2021 | 09.00 AM | The Dean, Forest College and Research Institute, Mettupalayam |
The Director (Research), TNAU, Coimbatore | ||
24.08.2021 | 09.00 AM | The Director, Tamil Nadu Rice Research Institute Aduthurai – 612101 |
TNAU Application Form PDF, Notification PDF
Notification PDF | Click here |
Official Website | Click here |