தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிக்கு வேலை!!

TNAU Recruitment 2021 – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 13/10/2021 அன்று 9.00 AM மணிக்குள்  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNAU Recruitment 2021 – Laboratory Assistant Posts

நிறுவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் JRF, SRF, Laboratory Assistant, Teaching Assistant, Technical Assistant
பணியிடம்  கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி DiplomaUG DegreeBachelor Degree.
காலி இடங்கள் 10
 நேர்காணலுக்கான கடைசி தேதி 01.10.2021, 05.10.2021, 11.10.2021 & 13.10.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://tnau.ac.in/
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

TNAU வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University

TNAU பணிகள்:

JRF பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Senior Research Fellow பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Laboratory Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Teaching Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Technical Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNAU கல்வி தகுதி:

பணிகள்  கல்வி தகுதி 
JRF Undergraduate Science degree
SRF MBA, M.Sc Agricultural, Bachelor Degree
Laboratory Assistant B.Tech. (AIT) with specific skills in Networking, webpage Designing
Teaching Assistant i. Ph.D. in Veterinary Science from SAU/CAU with two years Master’s

ii. Four years Bachelor’s degree from SAU/CAU For Veterinary Science, in case of Non-availability of Ph.D. holders, Master degree in Veterinary Science

Technical Assistant Diploma in Agricultural / Horticulture

TNAU மாத சம்பள விவரம்:

பணியின் பெயர் மாத சம்பளம்
JRF Rs. 20,000/- Per Month
SRF Rs. 31,000/- PM Without NET Rs. 25,000/- PM, III Year Rs. 35,000/- + HRA
Laboratory Assistant Rs. 15,000/- Per Month
Teaching Assistant Rs. 49,000/- Per Month
Technical Assistant Rs. 16,000/- Per Month

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 01.10.2021, 05.10.2021, 11.10.2021 & 13.10.2021 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNAU தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU நேர்காணல் தேதிகள் & முகவரி

தேதி நேரம்  இடம்
01.10.2021 09.30 AM The Director Research, TNAU, Coimbatore
05.10.2021 09.30 AM The Director (CARDS), TNAU, Coimbatore
11.10.2021 10.00 AM The Dean, ADAC & RI, Tiruchirappalli
13.10.2021 09.00 AM The Dean, AC & RI, Madurai

TNAU Application Form PDF, Notification PDF

Notification PDF Click here
Official Website Click here